கிரிக்கெட் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட்டான இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சமீப காலங்களில் தன்னுடைய ஆட்டங்களை குறைத்துக் கொண்டுள்ளார். ஆயினும் அவர் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாக உள்ளது.

On Children's day, dhoni feed a baby on Annaprasanna

#dhoni